உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் ‘கப்பிங் தெரபி’

”ஹிஜாமா என்ற ‘கப்பிங் தெரபி’ என்பது கண்ணாடி கப்பை வைத்து செய்யப்படும் பண்டைய கால சிகிச்சை முறை. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில், இது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. அங்கிருந்துதான், மற்ற உலக நாடுகளுக்கும் பரவியது. ரொம்ப காலமாகவே புழக்கத்தில் இருக்கும் ஹிஜாமா சிகிச்சை, விளையாட்டு வீரர்கள் மூலமாகவே, உலகெங்கும் பரவ தொடங்கியது. ”நம் உடலில் நான்கு வகையான திரவங்கள் உள்ளன. அவை ரத்தம், சளி, மஞ்சள் பித்தம் மற்றும் கரும் பித்தம். இதில் கரும் பித்தம் தான் … Continue reading உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் ‘கப்பிங் தெரபி’